Pattimandram Leoni – Diwali SPL
ஒரு கொக்கா-கோலா கேனை இப்போது இருவர் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் இந்த புதியவடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தையை கோக் கேனை விட இதை பலரும் விரும்புவதாக கோக் சிங்கபூர் இயக்குனர் தெரிவிக்கிறார் !!
தமிழீழ மக்கள் துயர் கண்டு கொதித்தெழுந்து எரிமலையாய்க் குமுறிய இயக்குநர் இதயமே! தமிழீழக் கனவைச் சுமந்த இதயம் தமிழன் விடிவையே சுவாசித்த சுவாசம் இன்று அமைதியாய் அடங்கிவிட்டது. தன் உடலம் மீது தமிழீழத் தேசியக் கொடியைப் போற்றுங்கள் என்று தமிழீழத்தையும் தமிழீழத் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்த பொதுவுடமைவாதி! மணிவண்ணன் ...
தமிழ்சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் விஜயசேதுபதி வளர்ந்துவிட்ட நடிகர். நான்கு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரையுலகில் தனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்றோ, ரசிகர்களின் பேராதரவு கிடைக்குமென்றோ விஜயசேதுபதி எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களின் ஆதரவு பற்றி சூதுகவ்வும் திரைப்படம் ரிலீஸான போது விஜயசேதுபதி “ ...
ஹன்ஸிகா மோத்வானி தான் இப்போதைக்கு தமிழ்த் திரையுலகத்தையே கலக்கிக்கொண்டிருக்கும் ஹீரோயின். தொடர் வெற்றிகள் மட்டுமல்லாமல் ஹன்ஸிகா மோத்வாடி நடிப்பில் அடுத்து ரிலீஸாகவிருக்கும் சிங்கம் 2, தீயா வேலை செய்யனும் குமாரு ஆகிய இரு படங்களும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள். சூர்யா, சித்தார்த், ...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் விண்டூ தாராசிங்கை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். ஆனால் அவர் மீதான புகார்களுக்கு உரிய ஆதாரங்களை மும்பை போலீசாரால் திரட்ட இயலவில்லை. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ...